முன்னாள் காதலியின் நட்பை தொடர்வது எப்படி? சல்மான் கான் விளக்கம்

Loading… இந்தியாவின் மிகப்பிரபலமான ஸ்டார் சல்மான் கான் 51 வயதை கடந்துவிட்டாலும், தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், இவர் டேட்டிங் செய்த பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும், காதல் பிரிவுகளையும் சந்தித்த இவர், தனது முன்னாள் காதலிகளுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறார். பாலிவுட்டின் முன்னணியில் இருந்து பின்னணி நடிகைகள் வரை பலரையும் இவர் விரும்பியுள்ளார். Loading… அந்த வகையில், நிருபர் ஒருவர் சல்மான் கானிடம் எப்படி நீங்கள் இன்றளவும் உங்கள் முன்னாள் காதலிகளுடன் நட்பாக இருக்கிறீர்கள்? … Continue reading முன்னாள் காதலியின் நட்பை தொடர்வது எப்படி? சல்மான் கான் விளக்கம்